அல்சர் ஒரே வாரத்தில் குணமாக இது ஒன்றே போதும்!

Photo of author

By Pavithra

அல்சர் ஒரே வாரத்தில் குணமாக இது ஒன்றே போதும்!

தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் முதல் கொண்டு அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகின்றன.இதற்கான முக்கிய காரணம் கடை உணவுகளை அதிகம் உண்பதே.சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அல்சர் உள்ளவர்கள் இதனை ஒரு வாரம் குடித்தால் போதும்.வயிற்றுப்புண் விரைவில் குணமடைந்து அல்சர் கட்டுக்குள் வரும்.

அல்சரை ஒரே வாரத்தில் குணம் படுத்தும் அருமருந்து தேங்காய் பாலாகும்.இந்த தேங்காய் பாலில் இதை சேர்த்து குடித்தாலே போதும் அல்சர் குணமாகிவிடும்.

தேங்காய் பால் தயாரிக்கும் முறை!

தேங்காய் பால் தயாரிக்க,பிரஷ்ஷாக உடைத்த தேங்காயாக இருக்க வேண்டும்.இந்த தேங்காயை ஒரு மூடி துருவி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு 150 மில்லி தண்ணீர் ஊற்றி வடிகட்டி கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலில் சிறிதளவு தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து தினமும் குடித்து வருகையில் அல்சர் பிரச்சனை ஒரு வாரத்தில் குணமாகும்.அல்சர் இருந்தால் பலருக்கும் வாய்ப்புண் இருக்கும்.இதனைக் குறித்த ஓரிரு தினங்களிலே வாய்ப்புண் குணமாகும்.

அல்சர் இல்லாதவர்களும் இதனை வாரம் இருமுறை குறித்து வந்தால் அல்சர் மற்றும் வாய்ப்புண் வராமல் தடுக்கலாம்.

குறிப்பு:

தேங்காய் துருவம் பொழுது,சுத்தமாக துருவுவதாக கருதி தேங்காய் ஓட்டின் துகள்கள் விழும் வரை துருவக் கூடாது.ஏனெனில் தேங்காய் ஓட்டின் துகள்கள் அல்சரை அதிகப்படுத்தும்.