மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!!

0
153

மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!!

30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.இதற்காக பல பெயின்கில்லர்ஸ் மருந்தை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை.இதற்காக மருத்துவரிடம் சென்று பல மாத்திரை மருந்துகளை எடுத்தாலும் பலன்
கிட்டவில்லையா? இதோ உங்களுக்கான ஓர் அருமையான டிப்ஸ்! இதனை வலி இருக்கும் இடத்தில் பயன்படுத்தி பாருங்கள் வழி குறைவதை நீங்கள் காணலாம்.

வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் இந்த இரண்டு பொருட்களே போதும்.உங்கள் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி நிமிடத்தில் குணமாக.

நான்கிலிருந்து ஐந்து சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து நன்றாக கழுவி அதனை பேஸ்ட் பதத்தில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த இந்த வெங்காய பேஸ்ட்டை சுத்தமான வெள்ள துணியில் வைத்து பிழிந்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு பிழிந்து எடுத்த இந்த வெங்காய சாற்றை கடுகு எண்ணெயில் கலந்து வலியுள்ள இடத்தில் தேய்த்து வந்தால் வலி நிமிடத்தில் குணமாகும்.

குறிப்பு:

கடுகு எண்ணெய் அனைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

வெங்காய சாறும் கடுகு எண்ணெயும் சம அளவில் இருக்க வேண்டும்.

Previous articleஇறந்து 6 ஆண்டுகள் கழித்தும் உயிர்வாழும் கவிஞன்… வசந்த பாலன் படத்தில் நா முத்துக்குமார் கவிதை!
Next article1 வாரம் இந்த டீ குடிங்க! 82 கிலோவிலிருந்து 45 கிலோ ஆக மாறிடுவிங்க!!