காது துவாரத்தில் படியும் மெழுகு அழுக்கை நீக்க பட்ஸ் வேண்டாம்!! இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க போதும்!!
நம் காதுகளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒரு விஷயம் தான்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காதுகளில் அழுக்கு படிகிறது.காதுகளில் படியும் மெழுகு பசை போன்ற அழுக்குகளை நீக்க பட்ஸ் பயன்படுத்தும் பழக்கம் உங்களில் பலருக்கும் இருக்கும். பட்ஸ் கொண்டு காது அழுக்கை நீக்குவதால் காது ஜவ்வு சேதமடைய வாய்ப்பிருக்கிறது.காது துவரத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற முடியாமல் மீண்டும் உள்ளே புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது.எனவே காதுகளில் உள்ள அழுக்கை நீக்க பட்ஸ்,சேஃப்டி பின் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு … Read more