முன்நெற்றி வழுக்கை பிரச்சனை? இந்த இலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி பலன் பெறுங்கள்!!
இக்காலகட்டத்தில் பலருக்கும் இருக்கின்ற பெரிய பிரச்சனை முடி உதிர்வு தான்.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் அதிகளவு முடி உதிர்ந்து வழுக்கையாகிவிடுவதால் இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை அடைய நேரிடுகிறது.எனவே முன்நெற்றி பகுதியில் முடி வளர கீழாநெல்லி எண்ணெய் காய்ச்சி தடவுங்கள். தேவையான பொருட்கள்: 1)கீழாநெல்லி இலை – ஒரு கைப்பிடி 2)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி எண்ணெய் தயாரிக்கும் முறை: ஸ்டெப் 01: முதலில் கீழாநெல்லி இலை ஒரு கைப்பிடி அளவு பறித்து வைக்க வேண்டும்.பிறகு … Read more