தெரிந்து கொள்ளுங்கள்!! வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்!! வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு!!

உங்களுக்கு வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.   *வயிற்றுப்புண்   சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து பின்னர் பொடித்து மோரில் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.   அகத்தி கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வயிற்றுப்புண் விரைவில் ஆறும்.   *குமட்டல்   சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊறவைத்து நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் நீரில் கலந்து … Read more

கொய்யா இலையில் டீ போட்டு பருகி 10 ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!!

கொய்யா இலையில் டீ போட்டு பருகி 10 ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!!

நம் கண் முன்னே உள்ள மூலிகை கொய்யா இலை பல பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.இந்த கொய்யா இலையில் டீ செய்து பருகி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.   1)கொய்யா இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.கொய்யா இலை டீ செரிமானத்தை எளிதாக்குகிறது.அதோடு மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.   2)கொய்யா இலை டீ பருகுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரித்து உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். … Read more

உடலில் குட் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உலர் விதை ட்ரிங்க்!! 7 நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!

உடலில் குட் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உலர் விதை ட்ரிங்க்!! 7 நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் உலர் பழங்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.   உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உலர் விதை பால் தயாரிக்கும் முறை:   தேவையான பொருட்கள்:   1)முந்திரி பருப்பு – 10 2)கருப்பு உலர் திராட்சை – 10 3)வால்நட் – 5 4)பிஸ்தா பருப்பு – 10 5)பாதாம் பருப்பு – 10 6)பசும் பால் – ஒரு கப் 7)தேன் – … Read more

பெருங்குடலில் குவிந்து கிடக்கும் மலங்கள் வழுக்கி கொண்டு வெளியேற இந்த ஜூஸ் குடிங்க!!

பெருங்குடலில் குவிந்து கிடக்கும் மலங்கள் வழுக்கி கொண்டு வெளியேற இந்த ஜூஸ் குடிங்க!!

மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால் பெருங்குடலில் மலக் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து மலச்சிக்கலை உண்டாக்குகிறது.இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.   மலச்சிக்கலுக்கு உரிய வீட்டு வைத்தியங்கள்:   தேவையான பொருட்கள்:-   1)கற்றாழை மடல் – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப்   செய்முறை விளக்கம்:   முதலில் கற்றாழை செடியில் இருந்து ஒரு … Read more

திடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!

திடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!

உலகில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நம் இந்தியா சர்க்கரை நோய்க்கான பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.இந்தியர்களுக்கு சர்க்கரை வர முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை தான்.   ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது முடியாது.இதனால் சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.   … Read more

பல் எனாமல் தேய்ந்து பற்கூச்சம் ஏற்படுகிறதா? இதற்கு சிறந்த ஹோம் ட்ரீட்மென்ட் இதோ!!

பல் எனாமல் தேய்ந்து பற்கூச்சம் ஏற்படுகிறதா? இதற்கு சிறந்த ஹோம் ட்ரீட்மென்ட் இதோ!!

பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள அதை அழுத்தி வேகமாக தேய்த்து பல் துலக்கும் பழக்கத்தை சிலர் கொண்டிருக்கின்றனர்.இதனால் பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்து விரைவில் பல் கூச்சம் ஏற்படுகிறது.   இந்த பல் கூச்சத்தால் உணவுகளை உட்கொள்ள முடியாமல் தவிர்க்கின்றனர்.இதனால் பல் எனாமலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.   பல் எனாமலை உறுதியாக்கும் வீட்டு வைத்தியம்:   1)தேங்காய் எண்ணெய்   தினமும் காலையில் ;பற்களை துலக்கிய பிறகு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி … Read more

தொடர் இருமலால் தொண்டையில் புண் வந்துவிட்டதா? இதை ஆற்றும் சிறந்த பாட்டி வைத்திய குறிப்பு இதோ!!

தொடர் இருமலால் தொண்டையில் புண் வந்துவிட்டதா? இதை ஆற்றும் சிறந்த பாட்டி வைத்திய குறிப்பு இதோ!!

தற்பொழுது குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில் சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.தொடர் இருமலால் தொண்டைப் பகுதியில் புண் உருவாகி அரிப்பு,எரிச்சல் ஏற்படுகிறது.   தொண்டைப் புண் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்:   தீர்வு 01:   1)சுக்கு 2)மிளகு 3)திப்பிலி 4)ஏலக்காய் 5)தேன்   ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள்.அடுத்து அதில் 10 கருப்பு மிளகு,2 திப்பிலி மற்றும் ஒரு ஏலக்காயை உரலில் போட்டு இடித்து தூளாக்கி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! சின்ன வெங்காயத் தோல் எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்! சின்ன வெங்காயத் தோல் எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது தெரியுமா?

வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்புகளை குணமாக்கி கொள்ள முடியும்.   *சைனஸ்   உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதை சின்ன வெங்காயத் தோலை வைத்து சரி செய்து கொள்ளலாம்.முதலில் சின்ன வெங்காயத் தோலை சேகரித்து தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் சைன்ஸ் பாதிப்பு குணமாகும்.   அதேபோல் தினமும் காலையில் ஒரு கைப்பிடி துளசி இலையை உட்கொண்டு வந்தால் சைன்ஸ் பாதிப்பு குணமாகும்.   *அஜீரணக் கோளாறு   ஒரு துண்டு … Read more

மூச்சு பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்க கஞ்சியில் இந்த பொருளை கலந்து முதுகில் தடவுங்கள்!!

மூச்சு பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்க கஞ்சியில் இந்த பொருளை கலந்து முதுகில் தடவுங்கள்!!

உங்களில் பலர் மூச்சு பிடிப்பு பாதிப்பை சந்திருப்பீர்கள்.மூச்சு பிடிப்பு ஏற்பட்டால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.அதிக எடை உள்ள பொருளை தூக்கினால் மூச்சு பிடிப்பு பிரச்சனை ஏற்படும்.   அதேபோல் செரிமானப் பிரச்சனை,சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கும் மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் மூலம் மூச்சு பிடிப்பை சரி செய்யலாம்.   தேவையான பொருட்கள்:   *சூடம்(கற்பூரம்) – இரண்டு *சுக்கு – ஒரு துண்டு *சாம்பிராணி – ஒரு கட்டி *பெருங்காயம் … Read more

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க.. வீட்டிலேயே புரோட்டின் பவுடர் செய்யலாம்!! வெறும் 2 பொருள் போதும்!!

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க.. வீட்டிலேயே புரோட்டின் பவுடர் செய்யலாம்!! வெறும் 2 பொருள் போதும்!!

வளரும் குழந்தைகளுக்கு உடல் எடை சரியான அளவில் இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று.ஆனால் இன்றுள்ள பெரும்பாலான குழந்தைகள் உடல் எடை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியின்றி காணப்படுகின்றனர்.   எனவே குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையை கொண்டு புரோட்டின் பவுடர் தயார் செய்து பாலில் கலந்து கொடுங்கள்.   கொண்டைக்கடலையில் புரோட்டின்,இரும்பு,நார்ச்சத்து,ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் வேர்க்கடலையில் நார்ச்சத்து,பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.   தேவையான … Read more