சொரியாசிஸ்க்கு நிபுணர்கள் சொல்லும் சிறந்த வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ!!
உச்சி முதல் பாதம் வரை எந்த இடத்திலும் வரக் கூடிய ஒரு நோய் பாதிப்பு தான் சொரியாசிஸ்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் அதிகப்படியான அரிப்பு ஏற்படும்.சொரியாசிஸ்க்கு மருந்து இருப்பினும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை குணப்படுத்திக் கொள்ள முடியும். சொரியாசிஸ் அறிகுறிகள்: *தோல் வறட்சி *சரும அரிப்பு *தோலில் சிவப்பு நிற புள்ளி தென்படுதல் *உள்ளங்கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள் *தோலில் தடித்த புள்ளிகள் வருதல் சொரியாசிஸை குணமாக்கும் சூரணம்: 1)சுக்கு பொடி – 3 கிராம் … Read more