மக்களே எச்சரிக்கை.. மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்!!
கசப்பு நிறைந்த காய்களில் பாகற்காய் அதிக ஊட்டச்சத்துக்கள கொண்டுள்ளது.மாங்கனீஸ்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு,புரதம்,சோடியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது. பாகற்காயை உணவாக எடுத்துக் கொண்டால் குடற்புழு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் மருந்தாக இது திகழ்கிறது.உடல் எடை இழப்பில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரத்தத்தில் உள்ள அழுக்கு கிருமிகளை அப்புறப்படுத்தும் வேலையை பாகற்காய் செய்கிறது.கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றுகிற உதவுகிறது.செரிமானம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணமாக்குவதோடு புற்றுநோய் செல்களை அழிக்கிறது.இவ்வளவு நன்மைகள் கொண்டிருக்கும் பாகற்காய் சிலருக்கு … Read more