BRAIN STROKE: இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் வர அதிக சான்ஸ் இருக்கு!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
உடலில் உள்ள மிக முக்கிய உள்ளுறுப்பு மூளை.இதன் செயல்பாடு நன்றாக இருந்தால் மட்டுமே உடலில் உள்ள பிற உறுப்புக்கள் சீராக இயங்கும்.ஆனால் மூளையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அது ஆபத்தான தொந்தரவுகளை கொடுத்துவிடும். குறிப்பாக மூளை பக்கவாதம் ஏற்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.மூளை இரத்த நாளங்கள் வெடிப்பின் காரணமாக இந்த பக்கவாதம் உண்டாகிறது.மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த பக்கவாதம் ஏற்படும்.இந்த பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பக்கவாத நோய்க்கு … Read more