பீரியட்ஸ் பெயின் நிற்க இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்!! சட்டுன்னு செய்து பட்டுனு வலியை விரட்டுங்கள்!!

These Home Remedies Will Definitely Help Stop Period Pain!! Get rid of the pain by doing it quickly!!

மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு,உடல் சோர்வு,வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.இதில் வயிற்றுவலி சிலருக்கு ஒவ்வொரு மாதவிடாய் நேரத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த மாதவிடாய் வயிற்றுவலியில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கலாம். தேவையான பொருட்கள்: 1)நல்லெண்ணெய் 2)வெந்தயம் பயன்படுத்தும் முறை: முத்தலில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். பிறகு இந்த எண்ணையை ஆறவிட்டு ஒரு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டு இணைக்க முடியும் தெரியுமா?

Find out! Do you know how many Aadhaar cards can be linked to a mobile number?

இந்திய அரசாங்கத்தால் வழங்கபடும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் ஒரு அடையாள ஆவணமாகும்.இந்த ஆதார் கார்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகிறது.அரசு நலத் திட்டங்கள்,சலுகைகள் பெற,வங்கி கணக்கு திறக்க,கடன் பெற ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண் கொண்ட ஆதரில் பெயர்,பிறந்த தேதி,முகவரி,பாலினம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.முக்கிய முகவரி சார்ந்த ஆதாரமாக திகழும் ஆதார் கார்டில் விவரங்களை துல்லியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் … Read more

நீங்கள் தினசரி 2 கிளாஸ் மேல் தண்ணீர் குடிப்பதில்லையா.. கட்டாயம் இந்த நோய் வந்துவிடும்!! 

Don't you drink more than 2 glasses of water daily.. this disease will surely come!!

ஆரோக்கியமாக இருக்க உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அவசியமான ஒன்று.உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நீங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் அது நிச்சயம் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒன்று முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீர் குடிப்பதால் உடலில் … Read more

சூடான பாலில் இந்த பொருளை மட்டும் கலந்து குடியுங்கள்!! விந்து குறைபாடு முற்றிலும் குணமாகும்!!

Just mix this product in hot milk and drink it!! Sperm deficiency is completely cured!!

உடலை நோய் பாதிப்பின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பச்சை காய்கறிகள்,பழங்கள்,உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நன்மைகள் அடங்கியிருக்கிறது. சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.சில உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். அதன்படி பசும் பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்கும். … Read more

அடிக்கடி நாக்கில் புண் வருதா? அப்போ இந்த நோயின் தாக்கமாக இருக்கலாம்! 

Do you often get sore tongue? Then it may be the impact of this disease!

உணவின் சுவை அறையும் உறுப்பான நாக்கில் அடிக்கடி கொப்பளம் வந்தால் அலட்சியம் கொள்ளாதீர்கள். வாய் மற்றும் நாக்கில் வரும் புண்களுக்கு வித்தியாசம் இருக்கிறது. இவ்விரண்டு புண்கள் வந்தாலும் உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். அதேபோல் தண்ணீர் குடிக்கும் போது அதிக வலியை அனுபவிக்க நேரிடும். நாக்கில் புண் வந்தால் சிலர் கை வைத்தியம் மூலம் சரிசெய்துவிட நினைப்பார்கள். நாவில் சிறு புண்கள் இருந்தால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த புண்கள் உருவானால் அதிக அசௌகரியத்தை உண்டாக்கும். … Read more

உடல் எடையை குறைக்க இந்த மாவில் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Make chapati with this flour and eat it to lose weight!! You will get results for sure!!

உங்களில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி, ஆபத்தான டயட்டை பின்பற்றி வருவீர்கள். உடல் எடையை குறிக்க நினைப்பவர்கள் சாதத்தை தவிர்த்து விட்டு சப்பாத்தி உட்கொள்ள விரும்புகின்றனர். சிலர் சில நாட்களுக்கு மட்டும் சப்பாத்தியை எடுத்துக் கொள்கிறார்கள். சில சப்பாத்தியில் நெய், வெண்ணெய் சேர்த்து சாப்பிடுகிறார்கள். சிலர் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று அளவிற்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை குறையுமா? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். சப்பாத்தியானது மைதா, … Read more

மூட்டு தேய்மானம் மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான்!! இதில் தோசை செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!!

Joint wear and tear relieves joint pain and paralyzes!! If you make dosa in this, everyone will like to eat it!!

இன்று பெரியவர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சிறு வயதிலேயே மூட்டு வலி ஏற்பட முக்கிய காரணம் எலும்பு தேய்மானம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம். இந்த மூட்டு வலி, மூட்டு தேய்மானம் சரியாக முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிடுங்கள். முடக்கத்தான் கீரை தோசை செய்ய தேவைப்படும் பொருட்கள்:- 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)இஞ்சி – சிறிய துண்டு 3)பூண்டு – இரண்டு பற்கள் 4)பச்சை … Read more

சிகிரெட் பழக்கத்திற்கு புல் ஸ்டாப் வைக்க உதவும் சூப்பர் செயலி!! ஜஸ்ட் ஒன் மன்த் மட்டும் யூஸ் பண்ணுங்க!!

A super application that helps to put a pull stop on cigarette habit!! Just use it for one month!!

மது,புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் பலர் அதற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.இன்றைய இளைய தலைமுறை புகைப்பழக்கத்தால் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது. சிகிரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய்,சுவாசப் பிரச்சனை,கல்லீரல் பாதிப்பு,வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் புகைப்பழக்கம் பித்தம் வாதம்,கபம்,மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.நுரையீரல் தொடர்பான புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பதால் தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த புகைப்பழத்தை விடுவது மிகவும் சவாலான விஷயம் என்றாலும் தங்களது தன்னம்பிக்கையால் அந்த … Read more

பெண்களை அச்சுறுத்தும் தைராய்டு புற்றுநோய்!! இதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

Thyroid cancer threatening women!! Do you know what the symptoms look like?

ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு பாதிப்பு பொதுவானவையாகும்.ஆனால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் தைராய்டு பாதிப்பால் அதிகம் அவதியடைகின்றனர்.இந்த தைராய்டு கட்டியை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் நாளடைவில் அவை புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடும். தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பி செல்களில் உருவாகும் ஒருவகை புற்றுநோயாகும்.நமது கழுத்தின் முன்புறம் இருக்கின்ற பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியை தான் தைராய்டு சுரப்பி என்கின்றோம்.இது ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்,வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்தல் போன்ற செய்லகளில் ஈடுபடுகிறது. தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்: … Read more

சந்தேகமே வேண்டாம்.. கண் கருவளையம் ஒரே நாளில் மறையும் இந்த 5 குறிப்புகளில் ஒன்றை முயசித்தால்!

Don't doubt it.. If you try one of these 5 tips to get rid of dark circles in one day!

கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் நீங்க கீழே சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.இவை கட்டாயம் கருவளையங்களை போக்கிவிடும். 1)வெள்ளரிக்காய் 2)தேன் ஒரு மீடியம் சைஸ் வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதை நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். பிறகு அதில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இப்படி செய்தால் கண் கருவளையம் அனைத்தும் மறைந்துவிடும். … Read more