நீளமான கூந்தலுக்கு இந்த எண்ணெய் செய்து பயன்படுத்துங்கள்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!
இன்று பலருக்கு முடி உதிர்தல் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தலை முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். தலை முடி உதிர்வை கட்டுப்படுத்த மார்க்கெட்டில் விற்கப்படும் ஷாம்பு,ஆயில் என அனைத்தையும் வாங்கி பயன்படுத்தியும் பலனை பார்க்க முடியவில்லையா? அப்போ கீழே சொல்லப்பட்டுள்ள ரெமிடியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.நிச்சயம் முடி உதிர்தல் நின்று அடர்த்தியான நீளமான கூந்தலை வளர வைக்க முடியும். கூந்தலை நீளமாக்கும் மூலிகை எண்ணெய் … Read more