பயனுள்ள 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!! டாக்டர் பீஸ் பற்றிய கவலை இனி இல்லை!!

10 Useful Grandma Medicine Tips!! No more worries about Dr. Peace!!

முன்பெல்லாம் சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் குணமாக பாட்டி வைத்தியம் பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் இன்று சிறு பாதிப்புகள் ஏற்பட்டால் கூட உடனே டாக்டரிடம் ஓடும் நிலையில் உள்ளோம்.ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் வெறும் பாட்டி வைத்தியத்தை வைத்தே பல நோய்களை குணமாக்கி கொள்ளமுடியும். 1)நீர்க்கோவை நான்கு கரு மிளகை இடித்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை பிரச்சனை சரியாகும். 2)தொடர் இருமல் மிளகு மற்றும் கிராம்பு சம அளவு எடுத்து நெயில் வறுத்து பொடியாக்கி நீரில் … Read more

டெயிலி தண்ணீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்து பாருங்கள்!! நிச்சயம் இத்தனை பலன்களை பெறுவீர்கள்!!

Mix some rock salt in daily water and gargle!! You will definitely get so many benefits!!

தினமும் பல் துலக்கிய பிறகும் இரவு உணவு உட்கொண்ட பிறகும் வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை மற்றும் பல் ஆரோக்கியம் மேம்படும்.தொண்டையில் புண் இருந்தால் கல் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க பாக்டீரியாக்கள் அழிந்து புண்கள் ஆறும். உணவு உட்கொண்ட பிறகு பற்களில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொண்டிருக்கும்.இதை அகற்ற நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம்.உப்பு கலந்து நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த நீரில் வாயை கொப்பளித்தால் … Read more

தினமும் ஒரு கைப்பிடி கருப்பு கொண்டை கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Can eating a handful of black chickpeas every day have so many benefits?

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் ஒன்று கருப்பு கொண்டைக்கடலை.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள்,புரோட்டீன் உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.வெள்ளைக் கொண்டை கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து முளைக்கட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கருப்பு கொண்டை கடலை குழம்பு,கிரேவி,சுண்டல் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்படுகிறது. இந்த கொண்டை கடலையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைக்க உதவுகிறது.கூந்தல் ஆரோக்கியமாக இருக்க,அடர்த்தியான … Read more

சளி இருமலை ஓட ஓட விரட்டும் மூலிகை டீ! மூன்று தினங்கள் குடித்தாலே முழு பலன் கிடைக்கும்!!

Herbal tea that repels cold and cough! Drink it for three days to get full benefit!!

தற்பொழுது மழைக்காலம் என்பதால் சளி,இருமல் பாதிப்பால் அவதியடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த சளி,இருமலை மருந்து மாத்திரையின்றி குணமாக்கும் அற்புத நாட்டு வைத்தியம் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)கற்பூரவல்லி இலை 2)டீ தூள் 3)தேன் பயன்படுத்தும் முறை: முதலில் நான்கு அல்லது இந்து கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இந்த இலையை வைத்து சளி இருமலை விரட்டும் மூலிகை டீ தயாரிக்க வேண்டும்.அதற்கு முதலில் ஒரு … Read more

தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவது 100% கட்டுப்படும்!!

Body odor is 100% controlled by using coconut oil like this!!

உடலில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருந்தால் உடல் துர்நாற்றம் ஏற்படும்.இதை கட்டுப்படுத்த எத்தனை முறை குளித்தாலும் உரிய பலன் கிடைக்காது.உடலில் துர்நாற்றம் வீசுவது கட்டுப்பட வாசனை திரவியங்களை பயன்படுத்துவதால் எந்த பயனும் ஏற்படாது.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உடலில் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும். தேவையான பொருட்கள்: *தேங்காய் எண்ணெய் – 50 மில்லி *விளக்கெண்ணெய் – 50 மில்லி பயன்படுத்தும் முறை: கிண்ணம் ஒன்றில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில்லி … Read more

சின்ன வெங்காயம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட இது தெரிந்தால் தினமும் சாப்பிடுவார்கள்!!

Even those who say they don't like onions will eat them everyday if they know this!!

நம் சமையலறையில் இருக்க கூடிய உணவுப் பொருளான சின்ன வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.சாதாரணமாக நினைக்கும் சின்ன வெங்காயம் பல ஆபத்தான நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக திகழ்கிறது. தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.மூல நோயாளிகள் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் உரிய பலன் கிடைக்கும். சின்ன வெங்காயம் … Read more

உடலில் உள்ள 100 நோய்களை குணமாக்கும் மூலிகை சூப்! வாரம் ஒருமுறை குடியுங்கள்!!

Herbal soup that cures 100 diseases in the body! Drink it once a week!!

இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமாகும்.ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பழக்கத்தால் பலரும் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்க முருங்கை கீரையில் சூப் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்: 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)நெய் – ஒரு ஸ்பூன் 3)சீரகம் – ஒரு ஸ்பூன் 4)பூண்டு – இரண்டு 5)சின்ன வெங்காயம் – ஐந்து 6)இஞ்சி … Read more

இது தெரியுமா? நீங்கள் வாங்கும் பாக்கெட் பாலை காய்ச்சாமல் கூட குடிக்கலாம்!!

Did you know this? You can drink the packet of milk you buy without boiling it!!

 நகர் புறங்கள் மட்டுமின்றி கிராம புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்து விட்டது.ஆவின்,ஆரோக்கியா என்று பல பிராண்டுகளில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. பாலின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படும் பாக்கெட் பாலை இன்று பெரும்பாலனோர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.டீ,காபி,பனீர்,பாலாடை கட்டி,பால்கோவா போன்ற பலவற்றை செய்வதற்கு பாக்கெட் பால் பயன்படுகிறது.நம் தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் பாலை தான் அதிகப்படியான மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்த பாக்கெட் பாலில் இருந்து காபி,டீ மற்றும் பானங்களை செய்ய முதலில் … Read more

மழை மற்றும் குளிர்காலங்களில் தவிர்க்காமல் கட்டாயம் சாப்பிட வேண்டிய உண்வுகள் இவை!!

These are the must-eat foods during monsoons and winters!!

தற்பொழுது மழைக்காலம் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.இன்னும் ஒருசில மாதங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும்.இந்த பருவ காலத்தில் அனைவருக்கும் சூடான எண்ணெயில் பொரித்த பண்டங்கள் சாப்பிட வேண்டுமென்ற ஆசை தோன்றும்.சிலருக்கு காரமான உணவுகளை சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.இது அனைவருக்கும் இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான்.ஆனால் இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக குளிர் காலத்தில் நம் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும்.குறைவான வெப்பநிலை நிலவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி,இருமல்,காய்ச்சல் … Read more

உங்களுக்கு அழகான பொலிவான ஸ்கின் கிடைக்க இந்த Face Pack ட்ரை பண்ணுங்க!!

Try this face pack to get beautiful glowing skin!!

சருமத்தை முறையாக பராமரித்தால் மட்டுமே வயதான பிறகும் இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.ஆனால் இன்றைய பெண்கள் மார்க்கெட்டில் விற்கும் கெமிக்கல் க்ரீம் களை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் ஸ்கினிற்கு பயன்படுத்தும் பெரும்பாலான க்ரீம்கள் விரைவில் முதுமை தோற்றத்தை தங்களுக்கு கொடுத்துவிடும்.எனவே கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தி முகத்தை இளமையாகவும்,பொலிவாகவும் வைத்துக் கொள்ள முயலுங்கள். முகத்தை இளமை பொலிவுடன் வைத்துக் கொள்ள துளசி மற்றும் முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம்.ஒரு … Read more