மிளகுடன் இந்த ஒரு பொருட்களை போட்டு கசாயம் வச்சி குடிச்சா சுகர் லெவல் சர்ருனு குறைந்துவிடும்!!
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை நீரிழிவு நோய் என்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். இரத்த சர்க்கரை அறிகுறிகள்: *அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு *உடல் சோர்வு *தலைவலி *கண் பார்வை குறைபாடு *உடல் எடை குறைதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் இயற்கை வைத்தியம் தேவையான பொருட்கள்: 1)இலவங்கப்பட்டை – ஒரு துண்டு 2)மிளகு – நான்கு 3)தண்ணீர் – ஒரு கப் … Read more