நீண்ட நாள் அல்சர் பிரச்சனைக்கு ஓவர் நைட்டில் தீர்வு!! தேங்காயை இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!
இன்று நடுத்தர வயதினர் முதல் பெரியவர்கள் வரை அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சிறுகுடலில் ஏற்படும் இந்த அல்சர் புண்களால் அடிவயிற்று வலி,உணவு உட்கொண்ட பிறகு வயிறு எரிச்சல்,மலம் கழிக்கும் போது ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும். உண்ணும் உணவு ஆரோக்கியமற்றதாக இருப்பதன் விளைவாகவே இதுபோன்ற நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.அல்சர் வந்த பிறகு அதன் தீவிரத்தை உணராமல் இருந்தால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அல்சர் அறிகுறிகள்: *கருப்பு நிறத்தில் மலம் கழித்தல் *வாந்தி *உடல் சோர்வு … Read more