வறட்டு இருமல் 5 நிமிடத்தில் சரியாக இதை 1 முறை மட்டும் குடியுங்கள்!!
மழைக்காலம்,பனி காலத்தில் மூக்கடைப்பு,வறட்டு இருமல் ஏற்படுவது சாதாரண விஷயம்.இதை சரி செய்ய மருந்து,மாத்திரை எடுத்துக் கொண்டாலும் எளிதில் அதை கட்டுப்படுத்த முடியாது.வறட்டு இருமலுக்கு வீட்டு வைத்தியம் தான் சிறந்த தீர்வாக இருக்கிறது. வறட்டு இருமல் எதனால் ஏற்படுகிறது? *தொண்டை கரகரப்பு *உள் நாக்கு வளர்ச்சி *புகைப்பழக்கம் *நாள்பட்ட இருமல் *மூச்சு குழாய் வீக்கம் *நிமோனியா *தொண்டை பிரச்சனை தேவையான பொருட்கள்: 1)கடுகு 2)தேன் பயன்படுத்தும் முறை: அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.பிறகு … Read more