சளி இருமல் பாடாய் படுத்துகிறதா? உடனே இந்த ஒரு பொடியை நீரில் கலந்து குடியுங்கள்!!
இன்று அடிக்கடி சளி,இருமல் தொந்தரவு ஏற்படுவதால் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்படுகின்றனர்.இந்த சளி,இருமலை குணமாக்க அதிக செலவு இல்லாத எளிய கை வைத்தியம் இதோ. 1.சித்தரத்தை 2.சுக்குத்தூள் 3.தேன் நாட்டு மருந்து கடையில் சித்தரத்தை பொடி கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து 20 கிராம் சித்தரத்தை பொடி மற்றும் 20 கிராம் … Read more