உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? அப்போ இரத்த புற்றுநோய் இருக்கு!
உலகில் உள்ள நோய்களில் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்று. புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்கள் உருவாகும் இடத்தை பொறுத்துவரை அமையும். இந1த புற்றுநோய்களில் இரத்த புற்றுநோயும் ஒன்றாகும். இந்த இரத்த புற்றுநோய் என்பது இரத்தத்தில் உள்ள திசுக்களில் புற்றுநோய் செல்கள் உருவாவதால் ஏற்படுகின்றது. இரத்த புற்றுநோய் லுகேமியா, மைலோமா, லிம்போமா என மூன்று வகைப்படும். லுகேமியா புற்றுநோயானது எலும்பு மஜ்ஜையில் தோன்றி அதிகப்படியான இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு வழி வகுக்கின்றது. லிம்போமா புற்றுநோய் உடலில் … Read more