உங்களது கை கால் அடிக்கடி மறுத்து போகிறதா.. இது பக்கவாதத்திற்கான1 அறிகுறி இது தான்!! உடனே செக் பொண்ணுங்க!!
மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தான நோய்களில் ஒன்று பக்கவாதம்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவர்களுக்கு இந்நோய் வரக் கூடும்.பக்கவாதம் யாருக்கு வருமென்று கணிக்க முடியாது.ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு செல்ல கூடிய இரத்தம் உறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.அதேபோல் மூளையில் இருக்கின்ற இரத்த நாளங்களில் இரத்த கசிவு ஏற்படும் போது பக்கவாதம் உண்டாகிறது.55 வயதை கடந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம் ஏற்பட காரணங்கள்: 1)கொலஸ்ட்ரால் 2)உடல் பருமன் 3)மது … Read more