பாலில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் விந்தணு உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்!
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைப்பேறின்மை என்பது அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது.பெண்களை போன்று ஆண்களுக்கும் உடல் ஆரோக்கிய குறைபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்களில் பலரது விந்தணுக்கள் வீரியமில்லாமல் இருக்கிறது.உயிரணுக்களின் உற்பத்தி அதிகமாக இருந்தால் மட்டுமே குழந்தைப்பேறு சாத்தியமாகும்.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்றி வரும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் மலட்டு தன்மை,நீர்த்த விந்து வெளியேறுதல்,குறைவான விந்து வெளியேறுதல்,விறைப்பை வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்க பாலில் முந்திரி,பாதாம் மற்றும் கசகசா சேர்த்து … Read more