IRON DEFICIENCY ANEMIA: உங்களுக்கு அதிகமா மூச்சு வாங்குகிறதா.. கட்டாயம் இரத்த சோகை அறிகு தான்!! உடனே செக் பண்ணுங்க!!
இன்று பலருக்கு இரும்புச்சத்து இரத்த சோகை ஏற்படுவது பொதுவான ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.உடலில் இரும்புச்சத்து குறைந்தால் இரத்த சோகை ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.பெரியவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அதிக இரத்த இழப்பு உண்டாகும்.இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படக் கூடும். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை அறிகுறிகள்: 1)அதிகப்படியான இரத்தப்போக்கு 2)மூச்சு திணறல் 3)உடல் பலவீனம் 4)வெளிர் நிற இரத்தம் 5)கல்லீரல் வீக்கம் 6)கருமையான … Read more