ARAIGNAN KAYIRU BENEFITS: இடுப்பில் கட்டும் அரைஞாண் கயிறு கட்டுவதால் என்ன பயன் தெரியுமா??
ARAIGNAN KAYIRU BENEFITS: அரைஞாண் கயிறு கட்டுவதால் உடலில் பல நன்மைகள் உண்டாகுகிறது. அதை பற்றி இந்த பதவில் காணலாம். பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அரைஞாண் கயிறு கட்டுகின்றனர்.குறிப்பாக ஆண்களிடம் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் தொடர்கிறது.அரைஞாண் கயிறை தங்கம்,வெள்ளி மற்றும் வெறும் கருப்பு அல்லது சிவப்பு கயிறு என்று அவரவர் வசதிக்கேற்ப கட்டிக் கொள்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு ஏழாவது நாளில் இருந்து அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.பெண்கள் அவர்கள் பூப்படையும் வரை அரைஞாண் … Read more