உங்கள் நுரையீரல் இரும்பு போன்ற வலுவாக இருக்க.. இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!
உங்கள் நுரையீரல் இரும்பு போன்ற வலுவாக இருக்க.. இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!! நாம் உயிர்வாழ காற்று மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.நுரையீரல் நமது உடலின் மற்ற பாகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது.இந்நிலையில் புகைபிடித்தல்,மாசைடைந்த காற்றை சுவாசித்தல் போன்ற காரணங்களால் நமது நுரையீரலின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆஸ்துமா,நுரையீரல் புற்றுநோய்,சுவ பிரச்சனை போன்ற காரணத்தினால் உலகில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இந்நிலையில் நமது நுரையீரலை பாதுகாக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நமது கடமையாகும். 1)ஆப்பிள்கள் ஆப்பிள் … Read more