மஞ்சள் காமாலையை குறைக்க வேண்டுமா? நன்னாரி வேரை பொடித்து இதை கலந்து சாப்பிடுங்க!
மஞ்சள் காமாலையை குறைக்க வேண்டுமா? நன்னாரி வேரை பொடித்து இதை கலந்து சாப்பிடுங்க! நம்மில் ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். இந்த மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரிந்தால் முன்னரே இதை கவனித்து குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதாவது மஞ்சள் காமாலை நோய் முற்றினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து என்றால் அது கீழாநெல்லி தான். கீழாநெல்லியின் வேர், இலை என அனைத்தும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுகிறது. இதைப் … Read more