என்னங்க ஒரே நெஞ்செரிச்சலா இருக்கா? ஜஸ்ட் 4 துளசி இலைகளை இப்படி பயன்படுத்தினால் ரிலீஃப் கிடைக்கும்!
என்னங்க ஒரே நெஞ்செரிச்சலா இருக்கா? ஜஸ்ட் 4 துளசி இலைகளை இப்படி பயன்படுத்தினால் ரிலீஃப் கிடைக்கும்! இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வாய் ருசிக்காக ஜங்க் புட்,பாஸ்ட் புட்,எண்ணெய் உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,காரமான உணவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த மோசமான உணவுபழக்கத்தால் நெஞ்செரிச்சல் உருவாகி மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.இந்த நெஞ்செரிச்சலை தடுக்க சிலர் விளம்பரங்களில் காண்பிக்கப்படும் மருந்துகளை உட்கொள்கின்றனர்.ஆனால் இவ்வாறான மருந்துகளை தவிர்த்து துளசி இலையை உட்கொண்டால் நெஞ்செரிச்சல் … Read more