சர்க்கரை நோய் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ இந்த பழங்களை நீங்கள் சாப்பிடக்கூடாது!
சர்க்கரை நோய் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ இந்த பழங்களை நீங்கள் சாப்பிடக்கூடாது! சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை சாப்பிடுவதையும் சர்க்கரை சார்ந்த பொருட்களை சாப்பிடுவதையும் நிறுத்த வேண்டும். சர்க்கரை சார்ந்த பொருட்களை சாப்பிடுவதால் அவர்களுடைய இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே சர்க்கரை சார்ந்த எந்தவொரு பொருளையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது. அது போலவே இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கும் பழங்களையும் சாப்பிடக் கூடாது. என்னதான் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் சர்க்கரை அதிகமாக இருக்கும் … Read more