இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

இன்னைக்கு நைட் படுத்த உடன் தூக்கம் வர.. பாலில் இதை கலந்து குடிங்க!!

இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.நன்றாக உறங்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே இனி நன்றாக உறங்க இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கசகசா – ஒரு தேக்கரண்டி 2)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி 3)பால் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்துக் … Read more

பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

பேரீச்சம் பழம் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பேரீச்சம் பழத்தில் இரும்பு,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் குணமாகும். பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: 1)உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் பெற முடியும்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 2)இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பட தினமும் … Read more

யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உடலில் யூரிக் ஆசிட் அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க இதை முயற்சி செய்யுங்கள். பார்லி அரிசி – ஒரு தேக்கரண்டி முள்ளங்கி துண்டுகள் – இரண்டு தேக்கரண்டி தண்ணீர் – இரண்டு கப் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு பார்லி அரிசியை தண்ணீர் … Read more

அன்னாசி பழம் சாப்பிடுவதால் நாம் பெறும் 10 ஆரோக்கிய நன்மைகள் இதோ!!

அன்னாசி பழம் சாப்பிடுவதால் நாம் பெறும் 10 ஆரோக்கிய நன்மைகள் இதோ!!

அதிக இனிப்பு மற்றும் சிறிது புளிப்பு சுவை நிறைந்த வாசனை பழம் அன்னாசி.இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியய நன்மைகள்: 1)இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 2)அடிக்கடி அன்னாசி பழம் உட்கொண்டால் உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.சரும ஆரோக்கியம் மேம்பட அன்னாசி பழம் சாப்பிடலாம். … Read more

தினமும் ஒரு முறை பல் துலக்கும் பழக்கம்: உங்கள் பற்களுக்கான ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து காப்பாற்றும் வழிகள்!!

தினமும் ஒரு முறை பல் துலக்கும் பழக்கம்: உங்கள் பற்களுக்கான ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து காப்பாற்றும் வழிகள்!!

பல் துலக்கம் என்பது நமது மின்னலாத மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான அடிப்படை செயலாகும். அதனுடைய முக்கியத்துவத்தை எவ்வளவோ அருள்வோம், ஆனால் பலருக்கும் தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்க ஒரு பழக்கமாக உள்ளது. இந்த பழக்கம் உடலுக்கு பலவிதமான ஆபத்துக்களை உருவாக்கி, பல நோய்களை ஏற்படுத்தக்கூடியது. அதனைப் பற்றி மருத்துவர் பிரபாகரன் தனது கருத்துக்களில் விளக்குகிறார். பல் துலக்க முறை மற்றும் அதன் முக்கியத்துவம் நமது வாயில் உணவு விழுந்தபோது, அந்த உணவு நம் … Read more

தினமும் மாம்பழம் சாப்பிடுங்கள்: சுகர் மட்டுமல்ல, எடையும் குறையுது – டாக்டர் கார்த்திகேயன்

தினமும் மாம்பழம் சாப்பிடுங்கள்: சுகர் மட்டுமல்ல, எடையும் குறையுது – டாக்டர் கார்த்திகேயன்

மாம்பழம், கல்லா பழம் என்று கூறப்படுபவை, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அதுவே, இன்று உங்களுக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கும் இடத்தில் இருந்து வந்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன், மாம்பழத்தை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்கு பல சிறந்த பயன்கள் கிடைக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார். மாம்பழம் வெறும் சுவைமிகு பழம் மட்டுமல்ல, அது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்துக்களை வழங்குகிறது. டாக்டர் கார்த்திகேயன் கூறுவதாவது, “மாம்பழம் சுகர் கட்டுப்பாட்டில் மிக … Read more

சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் பிரச்சினைக்கு தீர்வு: மருந்து அல்ல, பாரம்பரிய பானம்!

சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் பிரச்சினைக்கு தீர்வு: மருந்து அல்ல, பாரம்பரிய பானம்!

நாம் அனைவரும் உணவு சாப்பிட்டவுடன் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அறிந்துள்ளோம். ஆனால், சிலர் சாப்பிட்ட உடன் மலம் கழிப்பது போன்ற பிரச்சனைகளுக்கு உட்படுகிறார்கள். இது பலருக்கும் இழப்பாகவும், தொந்தரையாகவும் இருக்கும். தற்போது, இந்த பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் ஒரு பாரம்பரிய பானம் பற்றி உலகளாவிய புகழ்பெற்ற மருத்துவவர், மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்சினையின் காரணங்கள் இந்த பிரச்சனைக்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், எனவே உணவு செரிமானம் … Read more

இன்றைய கால பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய!! முக்கிய மருத்துவ பரிசோதனைகள்!!

இன்றைய கால பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய!! முக்கிய மருத்துவ பரிசோதனைகள்!!

நவீன காலத்தில் பெண்கள் வீட்டு வேலை, வேலைப்பளு, குடும்ப பொறுப்புகள் என பல துறைகளில் தங்களை முன்நின்று நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்த ஓட்டத்தில், பெரும்பாலான பெண்கள் தங்களின் உடல் நலத்தைக் கவனிக்காமல் விடுகின்றனர். ஆனால் ஒரு பெண் உடல்நலமாக இருந்தால்தான் குடும்பம் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதே உண்மை. அதனால், பெண்கள் சில முக்கியமான பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும். 1. பிளட் பிரஷர் மற்றும் கொழுப்பு அளவு  சோதனை: இவை இரண்டும் … Read more

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் குடலில் புழுக்கள் உருவாகி பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கிறது.குடற்புழுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். குடற்புழு அறிகுறிகள்:- 1)வயிற்று வலி 2)மலத்தில் புழு வெளியேறுதல் 3)வயிற்றுப்போக்கு 4)மலம் கழிப்பதில் சிரமம் 5)ஆசனவாய் பகுதியில் குடைச்சல் 6)வயிறு பிடிப்பு குடற்புழுக்கான காரணங்கள்:- 1)ஆரோக்கியம் இல்லாத உணவு 2)தரமற்ற குடிநீர் 3)ஊட்டச்சத்து குறைபாடு 4)இனிப்பு உணவுகள் குடற்புழுக்களை வெளியேற்ற வீட்டு வைத்தியங்கள்: 1.பப்பாளி இலை 2.தண்ணீர் முதலில் ஒரு பப்பாளி இலையை … Read more

பைல்ஸ்? இந்த கீரையை நல்லெண்ணெயில் பிரட்டி சாப்பிட்டால்.. மூல நோய் பிரச்சனையே இருக்காது!!

பைல்ஸ்? இந்த கீரையை நல்லெண்ணெயில் பிரட்டி சாப்பிட்டால்.. மூல நோய் பிரச்சனையே இருக்காது!!

உங்களுக்கு பைல்ஸ் பாதிப்பு இருந்தால் துத்தி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.நிச்சயம் பைல்ஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)துத்தி இலை – இரண்டு 2)மோர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு துத்தி கீரை இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை வாணலியில் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும். பின்னர் ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் வதக்கிய துத்தி … Read more