வாரம் 1 முறை இதை தடவுங்கள் ஆயுசுக்கும் ஒற்றை தலைவலி பிரச்சனையே இருக்காது!!
வாரம் 1 முறை இதை தடவுங்கள் ஆயுசுக்கும் ஒற்றை தலைவலி பிரச்சனையே இருக்காது!! ஒற்றைத் தலைவலியானது ஒரு பக்கம் மட்டும் நமக்கு வலியை ஏற்படுத்தும். ஒற்றை தலைவலி வந்துவிட்டால் வெளிச்சமுள்ள பொருட்களை பார்க்க முடியாது. அது மட்டும் இன்றி வாந்தி குமட்டல் போன்றவையும் ஏற்படும். அதிகப்படியான உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒற்றை தலைவலி பிரச்சனை ஏற்படும்.இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் 100 மிலி குப்பைமேனி இலைச்சாறு 100 மிலி கஸ்தூரி … Read more