BODY NUMBNESS: உங்களுக்கு கை கால் மரத்து போகும் பிரச்சனை தொடர்கிறதா? இந்த நோய்க்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்!!
BODY NUMBNESS: உங்களுக்கு கை கால் மரத்து போகும் பிரச்சனை தொடர்கிறதா? இந்த நோய்க்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்!! உங்களில் பலருக்கு கை,கால் பகுதி மரத்து போவது அடிக்கடி நிகழக் கூடிய ஒன்றாக இருக்கலாம்.இது இரத்த ஓட்டம் தடைபடுவதால் தான் ஏற்படுகிறது.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது,கை கால்களை தொங்க விட்ட நிலையில் இருப்பது போன்ற காரணங்களால் கை,கால் மரத்து போகிறது.இதனால் சில நிமிடங்கள் உடலை அசைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவீர்கள். அது மட்டுமின்றி சர்க்கரை,மரபணு கோளாறு,தைராய்டு,நரம்புகளில் … Read more