தினம் இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் 90 வயதிலும் ஆக்ட்டிவாக எழுந்து ஓடுவீங்க!!
நாம் தினமும் வித விதமான உணவுகளை சாப்பிட்டாலும் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் ஆரோக்கியமற்றதாக இருந்தால் ஒரு பயனும் இல்லாமல் போய்விடும்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சிறுதானிய உணவுகள் மட்டுமே பிரதான உணவாக இருந்தது.கம்பு,ராகி போன்றவற்றில் உணவு தயாரித்து உட்கொண்டு வந்தனர். இது தவிர குதிரைவாலி,வரகு,சாமை,தினை,சோளம் போன்ற சிறு தானியங்களும் உணவாக பயன்படுத்தப்பட்டது.இதில் ராகியை பெரும்பாலான மக்கள் உணவாக உட்கொண்டு வந்தனர்.ராகியில் கால்சியம்,இரும்பு,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. ராகியில் லட்டு,அடை, உருண்டை போன்றவை செய்து சாப்பிட்டு … Read more