உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு!

Do you have oily mucus on your face? Here is the solution for you!

உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கிறதா? இதோ உங்களுக்கான தீர்வு! முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்கள்,வெயில் காலங்களில் தலையில் எண்ணெய் வைத்து விட்டு வெளியில் செல்லாதிர்கள்.எண்ணெய் தலையில் வைத்து விட்டு செல்வதால் வெயில் பட்டு முகம் கருமை நிறத்திற்கு மாறும் வாய்புகள் உள்ளது.இரவிலே எண்ணெயை தலையில் வைத்துக்கொண்டு காலையில் தலைகுளித்து விடுங்கள். வீட்டில் இருக்கும் பொழுது ஆப்பிள் பழச்சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் காய விடுங்கள்.அதன் பின் முகத்தை கழுவுங்கள்.உங்கள் முகத்தில் இருக்கும் கருமை மற்றும் … Read more

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என நாம் பழமொழி கேட்டிருப்போம். அதுபோல இஞ்சி நம் உடலின் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளுக்கு நாம் பல காலமாக உபயோகித்திருப்போம். இந்த இஞ்சியை சாப்பிட்டால் சிலருக்கு விஷமாக மாறி விடும் என்ற உண்மையை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் இஞ்சியிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது. ஏனென்றால் இது முன் கூட்டியே பிரசவ … Read more

நக சுத்தியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குத்தான் இது!

நக சுத்தியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குத்தான் இது!

நகசுத்தி என்பது ஒரு பூஞ்சை மற்றும் பாக்டீரியா வினால் உருவாகக்கூடியது.இதை ஒரு சிறிய விஷயம் என்று நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் விரலையே இழக்கும் அபாயம் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலேயே நக சுத்தி குணம் செய்வது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.   1. கற்றாழை சோற்றுக்கு நகசுத்தி நீக்கும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நல்லெண்ணெயை ஊற்றி சுட வைத்து இரவில் நகசுத்தியின் மீது பூசி வர … Read more

குழந்தைகளுக்கு மலச்சிக்கலா? இது மட்டும் போதும்!

குழந்தைகளுக்கு மலச்சிக்கலா? இது மட்டும் போதும்!

மலச்சிக்கல் என்பது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றது.அது பெரியோர்களை மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குழந்தைகள் எதை உண்கிறோம் என்பது தெரியாமல் சாப்பிட்டு விடுவதால் மலச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றன. பெரியவர்களால் சமாளித்துக் கொள்ளும் தன்மை இருக்கும். ஆனால் குழந்தைகளால் அது என்னவென்று சொல்வதற்கே அவர்களுக்கு தெரியாது. அதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்யக் கூடிய அற்புதமான வீட்டு வைத்தியத்தை பார்க்கப் போகிறோம்.   தேவையான பொருட்கள்:   1. காய்ந்த திராட்சை … Read more

சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம்

சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம்

சைனஸ், அடுக்கு தும்மல், ஆஸ்துமா நீங்க நாட்டு மருத்துவம் மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படுவதால் சைனஸ் மற்றும் அடுக்குத் தும்மல், ஆஸ்துமா போன்ற நோய்கள் வருகின்றன. இது சுவாசப் பாதையை தாக்குகின்றது. அதனால் மூச்சிரைத்தல், இருமல், அடுக்குத் தும்மல், சைனஸ் போன்ற பிரச்சினைகள் வருகின்றது. புகை மற்றும் தூசிகளால் பாதிக்கப்பட்ட சுவாசப்பாதை குறுக்கம் அடைவதால் உடம்பினுள்ளே காற்று செல்ல தடைபட்டு மற்ற உறுப்புகளுக்கு பிராண வாயு குறைவாக கிடைக்கிறது. அதனால் மூச்சு இரைத்தல்,மூச்சு விட முடியாமல் … Read more

சிறுநீர் கழிக்கும் போது எரியுதா? ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை சாப்பிடுங்க!

சிறுநீர் கழிக்கும் போது எரியுதா? ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை சாப்பிடுங்க!

நமது உடலில் சிறு நீரகம் மிகப் பெரிய வேலையை செய்து வருகின்றது. அப்படி சிறுநீரகம் பழுதடைதல் ஏகப்பட்ட நோய்கள் வந்துவிடுகின்றன. சிறுநீரகக் கல், சிறுநீரகம் பழுதடைதல், சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் தாரை எரிச்சல் என பலவகையான நோய்கள் பல்வேறு உணவு பழக்கங்கள் மற்றும் இதர பழக்கங்களால் வருகின்றது. பொதுவாக சர்க்கரை உள்ளவர்களுக்கு அந்த இடத்தில் ஒரு சிலை எரிச்சல் மற்றும் கடுகடுப்பு இருந்து கொண்டே இருக்கும்.அதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எப்படி குணப்படுத்தலாம் … Read more

வாய்ப்புண் குணமாக தேனுடன் இதைக் கலந்து கொப்பளித்தால் போதும்!

வாய்ப்புண் குணமாக தேனுடன் இதைக் கலந்து கொப்பளித்தால் போதும்!

வாய்ப்புண் சாதாரணமாக வருவதில்லை. வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதிகம் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், அஜீரணம் போன்ற பிரச்சனைகளால், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் , உடற்சூடு, வைட்டமின் சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றால் வாய்ப் புண்கள் எளிதில் ஏற்பட்டு விடுகின்றன.புகையிலை, பான் மசாலா, புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், வெற்றிலை, போடுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வரலாம்.   இப்படி வரும் வாய்ப்புண்ணை வீட்டிலேயே எளிமையாக சரி செய்யக் கூடிய எளிய மருத்துவத்தை பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: … Read more

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆனது மிகமிக பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஊசியை போட்டுக்கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த மருத்துவ பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஏன் அரசியல்வாதிகள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பு அம்சம் மிகுந்தது ஆகவே நான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்ற … Read more

பற்களில் பிரச்சனையா? கவலைப்படாதீங்க! இதோ சித்தர்கள் கூறிய மூலிகை!

பற்களில் பிரச்சனையா? கவலைப்படாதீங்க! இதோ சித்தர்கள் கூறிய மூலிகை!

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கும் எளிய மூலிகை பொடி! தேவையான பொருட்கள்: 1. கிராம்பு பொடி 25 கிராம் 2. கடுக்காய் பொடி 40 கிராம் 3. அக்ரகாரம் பொடி 10 கிராம் 4. நாயுருவி வேர் பொடி 25 கிராம் 5. கல்லுப்பு பொடி 15 கிராம்   இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றின் பயன்கள் என்னென்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு மூலிகை பொடி எப்படி தயார் செய்யலாம் என்பதை … Read more

இந்த ஒரு பொருள்! இத்தனை நன்மைகளை தருகிறதா? நம்பவே முடியலையே!

இந்த ஒரு பொருள்! இத்தனை நன்மைகளை தருகிறதா? நம்பவே முடியலையே!

பொதுவாக நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த உணவுப் பொருள் தான் அடுத்த தலைமுறைக்கும் நாம் சொல்லித் தரும் சிறப்பான வகைகளில் ஒன்று.   இப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு உணவு பொருளை பற்றித்தான் இந்தப்பதிவில் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்றால் பொட்டுக்கடலை.பொட்டுக் கடலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது என்னென்ன பிரச்சனைகளை தீர்க்கிறது என்று பார்ப்போம்.     … Read more