கேன்சர் செல்களை அழிக்க உதவும் 5 பொருட்கள் அடங்கிய “ஹெர்பல் பொடி”!! இனி கவலை கொள்ள தேவையில்லை!!

Photo of author

By Divya

கேன்சர் செல்களை அழிக்க உதவும் 5 பொருட்கள் அடங்கிய “ஹெர்பல் பொடி”!! இனி கவலை கொள்ள தேவையில்லை!!

உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான கேன்சர் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.வாய் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,மார்பக புற்றுநோய் என 500க்கும் அதிகமான புற்றுநோய்கள் இருக்கின்றது.

கேன்சரை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம்.காலம் கடந்து விட்டால் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தி விடும்.கேன்சர் வந்தால் குணப்படுத்திக் கொள்ளலாம் என்பதை விட அதை வராமல் தடுக்க என்னென்ன வழிகள் மேற்கொள்ளலாம் என்பதை அறிந்து பின்பற்றுவது நல்லது.

கேன்சர் செல்களை அழிக்கும் ஹெர்பல் பொடி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு – ஒரு துண்டு
2)மஞ்சள் – ஒரு தேக்கரண்டி
3)குங்கும பூ – 5
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து லேசாக சூடாக்கவும்.பின்னர் அதில் தோல் நீக்கிய சுக்கு துண்டை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிட்டு அரைக்க வேண்டும்.அதற்கு முதலில் மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் இந்த பொருட்களை போட்டு ஒரு சுத்து விடவும்.பின்னர் குங்கும பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.

இந்த பொடியை ஒரு பாக்ஸில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சூடாக்கவும்.பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள ஹெர்பல் பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து குடிக்கவும்.

டீ,காபிக்கு பதில் இந்த ஹெர்பல் பொடி சேர்த்த பானத்தை அருந்தி வந்தால் உடலில் கேன்சர் செல்கள் உருவதாவது தடுக்கப்படும்.கேன்சர் செல்கள் இருந்தால் அவை அழிக்கப்பட்டு விடும்.