கர்ப்பப்பை கட்டியை தவிடு பொடியாக்கும் அற்புத மருந்து!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By CineDesk

கர்ப்பப்பை கட்டியை தவிடு பொடியாக்கும் அற்புத மருந்து!! உடனே ட்ரை பண்ணுங்க!!

கர்ப்பப்பை கட்டி நீர்க்கட்டி ஒழுங்கற்ற மாதவிடாய் மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடிய மூலிகை பொருட்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

100% பெண்களில் 90% பெண்களுக்கு இன்றைய சூழலில் கர்ப்பப்பை கட்டி உள்ளது இதனால் சிலரால் குழந்தை பெற்றுக் கொள்ளாத நிலையும் ஏற்படுகிறது.

எனவே இவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய மூலிகை மருந்தை பார்ப்போம். மலச்சிக்கலை போக்குவதற்கு அற்புதமான மருந்து என்றால் அது சரக்கொன்றை மூலிகை மரம் தான்.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முருங்கைக்காயை போல வடிவம் கொண்டிருக்கும். இதனுள் நாம் உடைத்து பார்க்கும் போது புலி தென்படும்.

இந்த புலியை நாம் எப்போதும் போல சமையலில் சேர்த்து செய்து உண்ணும் போது மலச்சிக்கல் குணமாகும்.

மூல நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மூலிகை மருந்து.
உடம்பில் ரத்தம் சீராக ஓடவும் இந்த புலி பயன்படுகிறது.

இந்த புலியின் ஓட்டை தனியாக எடுத்து பவுடராக செய்து சாப்பிட்டு வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை குணமாகும்.

கர்ப்பப்பையில் உள்ள கட்டிகள் நீங்க தும்பை மற்றும் ஊதா மணி என்ற மூலிகை செடிகளை பவுடர் செய்து தினமும் காலையும் மாலையும் இரண்டு கிராம் வீதம் சாப்பிட்டு வர கர்ப்பப்பை கட்டிகள் நீர்கட்டிகள் கரைந்து விடும்.

எலுமிச்சம் பழம் மரத்தில் உள்ள எலுமிச்சை இலைகளை காலையில் மோரில் ஊற வைத்துவிட்டு மதியம் அதை குடித்து வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சி ஏற்படும்.

மேலும் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இதை பருகினால் மிகவும் நல்லது.