பூரான் உங்களை கடித்தால் இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்க!! விஷம் அனைத்தும் வெளியேறும்!!

0
105
#image_title

பூரான் உங்களை கடித்தால் இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்க!! விஷம் அனைத்தும் வெளியேறும்!!

உங்களை திடீரென்று பூரான் கடித்து விட்டால் வீட்டில் இருக்கும் இநத ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி பூரான் கடியை குணப்படுத்தலாம். அந்த பொருள் என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் காண்போம்.

 

நம் வீடுகளில் பூரான் இருப்பது சாதாரணமாகி விட்டது இந்த பூரான் ஒருவரை கடித்து விட்டால் அதை சரி செய்ய நாம் கல் உப்பை மருந்தாக பயன்படுத்தலாம்.

 

பூரான் கடித்துவிட்டால் செய்ய கூடிய மருத்துவ முறைகள்…

 

* பூரான் கடித்துவிட்டால் இந்த கல் உப்பை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும். கரைத்த பின்னர் இதை பூரான் கடித்த இடங்களில் இந்த கல் உப்பு கரைசல் தண்ணீரால் கழுவ வேண்டும். உப்பு ஆண்டி பயாடிக் சத்தாக பயன்படுகின்றது.

 

* பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து அந்த விழுதை பூரான் கடித்த இடத்தில் வைத்து ஒரு துணிய்ல் கட்ட வேண்டும். இவ்வாறு கட்டும் பொழுது பூரானின் விஷம் முறிக்கப்படுகிறது.

 

* பூரான் கடித்து விட்டால் வெற்றிலை எடுத்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் தேவையான எண்ணிக்கையில் மிளகை வைத்து கடித்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால் பூரான் கடி சரியாகும்.

 

மேற்கூறிய மூன்று முறைகளில் எதாவது ஒன்றை பூரான் கடித்து விட்டால் நீங்கள் பயன்படுத்தலாம். குறிப்பாக முதல் முறையை அதாவது கல் உப்பை தண்ணீரில் கரைத்து பயன்படுத்துவதால் நிமிடத்தில் இந்த பூரான் கடியால் ஏற்படும் தடிப்பு மற்றும் வலிகள் குணமாகும்.