சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

Photo of author

By Divya

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

தீர்வு 01:

சிறு குறிஞ்சான் இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராது.

தீர்வு 02:

ஜாமுன் விதையை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் பாதிப்பு வராது.

தீர்வு 03:

கருஞ்சீரகத்தை அரைத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தீர்வு 04:

வெந்தயம், சீரகம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து வறுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்கும்.

தீர்வு 05:

கொத்தவரை காயை அரைத்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வரலாம்.

தீர்வு 06:

சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தீர்வு 07:

தினமும் 1 கிளாஸ் சூடான பாலில் மஞ்சள் கலந்து அருந்தி வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தீர்வு 08:

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் சரக்கரை நோய் வராது.

தீர்வு 08:

எருக்க இலையை நீரில் போட்டு கொதிக்க’வைத்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

தீர்வு 09:

பூண்டு, வெந்தயம், கருவேப்பிலையை அரைத்து கசாயம் செய்து பருகி வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாது.

தீர்வு 10:

இஞ்சி, பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படாது.