சிவாஜி நடித்து ஓடாத படங்கள் குறித்த லிஸ்ட் இதோ!
தமிழ் திரையுலக ஜாம்பவான் ‘நடிகர் திலகம்’ சிவாஜி அவர்கள் நடிப்பில் வெளியான பல
படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக கொண்டாடப்பட்டது. வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கும் அளவிற்கு அவரது படங்கள் மாதங்கள், வருடங்கள் கடந்து ஓடினாலும் அவர் நடிப்பில் உருவான சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகி குறைவான நாட்கள் மட்டுமே ஓடி தோல்வி படங்களாக பார்க்கப்பட்டது.
அந்தவகையில் அவர் நடிப்பில்உருவாகி திரைக்கு வந்து சில வாரங்கள் மட்டும் ஓடிய படங்கள் பற்றிய தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சிவாஜி நடிப்பில் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மனிதனும் மிருகமும்’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடி தோல்வி படங்களாக பார்க்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கூண்டுக்கிளி’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1960 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ராஜபக்தி’, ‘பெற்ற மனம்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1961 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வளர்பிறை’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1962 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘செந்தாமரை’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பாலாடை’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடி தோல்வி படங்களாக பார்க்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘காவல் தெய்வம்’, ‘குருதட்சணை’, ‘அஞ்சல் பெட்டி 520’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1970 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘எதிரொலி’, ‘பாதுகாப்பு’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1971 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பிராப்தம்’, ‘இரு துருவம்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1972 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தர்மம் எங்கே’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1975 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அன்பே ஆருயிரே’, ‘வைர நெஞ்சம்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1976 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘உனக்காகநான்’, ‘ரோஜாவின் ராஜா’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1977 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நாம் சிறந்த மண்’, புண்ணியபூமி ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1979 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒருவன்’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1981 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மோகன புன்னகை’, ‘அமர காவியம்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1982 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நெஞ்சங்கள்’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1983 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இமைகள்’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1984 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிரஞ்சீவி’, ‘சரித்திர நாயகன்’, ‘எழுதாத சட்டங்கள்’, ‘இரு மேதைகள்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1985 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நேர்மை’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1987 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘குடும்பம் ஒரு கோயில்’, ‘முத்துக்கள் மூன்று’, ‘அன்புள்ள அப்பா’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1988 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘என் தமிழ் என் மக்கள்’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1991 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஞானபறவை’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.
1992 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘முதல் குரல்’ திரையரங்குகளில் குறைவான நாட்கள் மட்டுமே ஓடியது.