12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..!

Photo of author

By Divya

12 ராசிக்காரர்களுக்கு உரிய சிவன் மந்திரம் இதோ..!

அதிக சக்தி கொண்ட சிவன் கடவுளின் அருள் கிடைக்க சிவனுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி அன்று அவரவர் ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி அன்று மட்டும் அல்ல நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் சிவன் மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடங்கினால் நிச்சயம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

12 ராசிக்கான சிவன் மந்திரம்…

1)மேஷம் – நாகேஸ்வராய நமஹ

2)ரிஷபம் – ஓம் த்ரிநேத்ராய நமஹ

3)மிதுனம் – ஓம் ஸ்ரீகண்டாய நமஹ

4)கடகம் – ஓம் ஜ்ஞாநபூதாய நமஹ

5)சிம்மம் – ஓம் ஓங்காரயே நமஹ

6)கன்னி – ஓம் யுக்தகேஷாத்மரூபாய நமஹ

7)துலாம் – ஓம் நந்தீஸ்வராய நமஹ

8)விருச்சிகம் – ஓம் கங்காதரயே நமஹ

9)தனுசு – ஓம் ஜ்ஞாநபூதாய நமஹ

10)மகரம் – ஓம் சோமநாதாய நமஹ

11)கும்பம் – ஓம் தத்புருஷாய நமஹ

12)மீனம் – ஓம் தயாநிதி நமஹ

இந்த சிவன் மந்திரம் அதிக சக்தி வாய்ந்தவை ஆகும். உங்கள் ராசிக்கு உரிய சிவன் மந்திரத்தை தினமும் ஒரு முறையாவது உச்சரித்து வந்தால் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.