சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

Photo of author

By Parthipan K

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

Parthipan K

Updated on:

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

பிரபல நடிகர் நடித்த முந்தைய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் தற்பொழுது நடிக்கும் படமாவது கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி  மிகவும் ஆர்வத்துடன் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஹீரோயினை சரியாக செலக்ட் செய்ய வில்லை என்று அந்த பட ஹீரோ கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் அரைகுறையாகவும், ஆபாசமாகவும் நடித்து வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் சில நடிகைகள் தனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்க வில்லை என்றும், தனக்கு மார்க்கெட் குறைந்து வருவதனாலும் அரைகுறை ஆடைகளுடன் எல்லை மீறி நடித்து வருகின்றனர்.

அந்த பியூட்டி நடிகையும் அப்படித்தான் நடித்து ஹிட் கொடுத்தார். இந்த  நடிகையின்  செயலினால் தனது படம் வெற்றி பெறாதோ  என்று அந்த நடிகர் உச்சகட்ட கோபம் அடைந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
படம் புக் செய்யும் போதே இந்த நடிகை வேண்டாம் என்றும் அந்த ஹீரோ கூறியதாகவும் ஆனால் இயக்குனர் இந்த கேரக்டருக்கு இவர் தான் சரியாக இருப்பார் என்று  ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான் நடிக்கும் படத்திற்கு குடுபங்கள் வரவில்லை என்றால் அதற்கு அந்த  ஹீரோயின்  மட்டுமே காரணம் என்று இயக்குனரிடம் கோபம் அடைந்தாக தகவல் வெளிவந்துள்ளது.

அதனையடுத்து எடுக்கப்பட்ட அந்த படம் ரிலீஸ் ஆனால் போதும் என்ற அச்சத்தில் இயக்குனர் இருப்பதாகவும் ஒரு ஹீரோயினால் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதாகவும் பேச்சுகள் கிளம்பி உள்ளன.