ஆய்சுக்கு மூட்டு வலி தேய்மானம் பிரச்சனை இருக்காது! இதை சாப்பிடுங்க!

0
459
#image_title

35 40 வயதுகளை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனைகள் வந்து அவதிப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும், பெண்கள் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு அனைத்து பிரச்சனையும் வந்துவிடுகிறது. ஆண்களுக்கும் அப்படித்தான் 40 வயதுக்கு மேல் அவர்களுடைய உடல் பாதிக்கப்படுகிறது அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது.

 

அப்படி ஆய்சுக்கும் மூட்டு வலி தேய்மானம் கால் வலி மூட்டு வலி ஆகியவை எதுவுமே இல்லாமல் இருக்க, இதை நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் தீரும்

 

தேவையான பொருட்கள்:

 

1. ஆளி விதை: 30கிராம்

2. வெள்ளை எள் – 20g

3. பூசணி விதை – 20g

4. திராட்சை 10g

5. தேன்

 

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் 30 கிராம் ஆளி விதை, 20 கிராம் வெள்ளை எள், பூசணி விதை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3. பின் திராட்சை 10 கிராம் அளவிற்கு சேர்த்து மறுபடியும் ஒரு கொரகொரப்பான நிலையில் நடத்திக் கொள்ளவும்.

 

4. இதை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

5. இப்பொழுது இந்தக் கலவை மூழ்கும் வரை தேனை ஊற்றவும்.

6. நன்கு கிளறி வைத்துக் கொள்ளவும்.

 

 

நீங்கள் 7 முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம். சாப்பிடும் முன் பத்து நிமிடங்களுக்கு முன் இதை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சாப்பிட்டு வாருங்கள் 7 நாட்களில் நீங்கள் மாற்றத்தை உணரலாம்.

Previous articleபொங்கல் இந்த திசையில் பொங்கினால் கோடீஸ்வர யோகம்!
Next articleநுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை மலம் வழி இந்த பானம் வெளியேற்றி விடும்!