40 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ஆசைப்பட்டது எதுவும் சாப்பிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பை சொல்லிமாலாது. நீரிழிவு, சர்க்கரை, மதுமேகம், இனிப்பு நோய், நீராம்பல் என பல பெயர்கள் இந்த சர்க்கரை நோய்க்கு உண்டு.
நிரந்தரமாக சர்க்கரைநோய்க்கு சித்தர்கள் அருளிய வைத்தியத்தை இப்பொழுது காண்போம்.
முறை 1
தேவையான பொருட்கள்:
மலை நெல்லிக்காய் 5
பசுந்தயிர் ஒரு கப்
செய்முறை:
1. காலையில் எழுந்து நான்கு மற்றும் ஐந்து மலை நெல்லிக்காயை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
2. இதனை அம்மியில் இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
3. இந்த சாற்றை புளித்த பசுவின் தயிரில் கலக்கவும்.
4. இதனை காலையில் குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும்.
மாலையில் வெந்தய பொடியை சூடான தண்ணீரில் கலந்து இரவு படுக்கும் முன் குடித்து வர இரத்தத்தில் உள்ள அனைத்து சக்கரையும் கட்டுக்குள் வரும்.
இந்த இரண்டு முறையை காலையிலும் மாலையிலும் பயன்படுத்தி குடித்து வரும் பொழுது ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குணமாகிவிடும்.