நாள்பட்ட வராமல் இருந்த மாதவிடாய்(Irregular Periods) ஒரே நாளில் வந்து விடும்!

Photo of author

By Kowsalya

பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும். ஆனால் ஒரு சில உணவு மாற்றங்கள் காரணமாக இன்றைக்கு பல பெண்கள் PCOD என்ற மாதவிடாய் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். எப்படிப்பட்ட மாதவிடாய் நாள்பட்ட மாதவிடாய் வராமல் இருந்தாலும் சரி ஒரே ஒரு முறை இந்த முறையை பயன்படுத்தி குடித்து வாருங்கள் ஒரே நாளில் மாதவிடாய் வந்து விடும்.

தேவையான பொருட்கள்:

1. ஒரு பெரிய வெங்காயம்

2. ஓமம் ஒரு ஸ்பூன்

3. எலுமிச்சை பழ சாறு 2 ஸ்பூன்.

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ளவும்.( சிறிய வெங்காயமும் பயன்படுத்தலாம்).

2. வெங்காயத்துடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் எரிய விடவும்.

3. வெங்காயம் ஒரு கொதி வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் ஓமத்தை சேர்க்கவும்.

4. ஒரு கிளாஸ் தண்ணீர் அரை கிளாஸ் வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.

5. இப்பொழுது அடுப்பை அனைத்து விட்டு அந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

6. இந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.

7. இதில் சுவைக்காக எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

பயன்படுத்தும் முறை:

1. ஐந்து மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகலாம் மற்றும் இரவு படுக்கச் செல்லும் முன் இதை பருகலாம். அடுத்த நாளே மாதவிடாய் வந்து விடும்.

2. ஒரு மாதம் மட்டுமே தள்ளிப்போய் இருந்தால் இரவு படுக்க செல்லும் முன் குடித்தால் அடுத்த நாள் காலையில் மாதவிடாய் வந்து விடும்.

3. எட்டு மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தால் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றிலும் மற்றும் இரவு படுக்கச் செல்லும் முன்பு எடுத்துக்கொண்டால் மூன்றாவது நாட்களில் கண்டிப்பாக மாத விடாய் வெளியேறி விடும்.

மாதவிடாய் அறிகுறிகள்,மாதவிடாய் கோளாறு,மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்,மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்,மாதவிடாய் வர மாத்திரை பெயர்,Periods tablet,மாதவிடாய் சீராக வர பாட்டி வைத்தியம்,மாதவிடாய் மாத்திரை பெயர்,மாதவிடாய் சீக்கிரம் வர உணவு,மாதவிடாய் நிற்பதற்கு என்ன செய்ய வேண்டும்,மாதவிடாய் விரைவில் வர மாத்திரை,ஒழுங்கற்ற மாதவிடாய் தீர்வு,மாதவிடாய் சீக்கிரம் வர டிப்ஸ்,மாதவிடாய் வர கருஞ்சீரகம்,மாதவிடாய் முன்னால் வரவழைக்க,மாதவிடாய் தாமதமாக என்ன செய்ய வேண்டும்,மாதவிடாய் காலத்தில் செய்யும் யோகா,மாதவிடாய் சீராக வர,மாதம் இருமுறை மாதவிடாய்,மாதவிடாய் வர மாத்திரை,மாதவிடாய் நன்றாக வர,Thadaipatta mathavidai seeraga,மதவிடய்,மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள்,மாதவிடாய் சீராக வர என்ன சாப்பிட வேண்டும்,மாதவிடாய் மாதம் இருமுறை வர காரணம்,மாதவிடாய் கட்டியாக வர காரணம்,மாதவிடாய் ஏற்பட்டால் எத்தனை நாட்கள்,அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு,மாதவிடாய் அடிக்கடி வர காரணம்,மாதவிடாய் கருப்பாக வர காரணம்.

மேலும் படிக்க : மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை போக்க அருமையான மருந்து