எலும்பு பிரச்சனையா ஒரு ஸ்பூன் இதை பாலில் கலந்து குடிங்க!

Photo of author

By Kowsalya

மாறிவரும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும் பொழுது அதிகப்படியான நோய்களும் சீக்கிரமாகவே வந்து விடுகிறது.

 

இப்படி வயதாக ஆக நம் எலும்புகளுக்கு ஒரு பலமே இல்லாமல் போகின்றது. எலும்பு சீக்கிரமாக தேய்ந்து விடுகிறது. அதேபோல் வாதம் உப்பசம் ஆகியவை அனைத்தும் செரிமான பிரச்சனை அனைத்தும் நாம் உண்ணும் உணவிலும் நாகரீக வாழ்க்கையிலும் மாறுவதால் தான் ஏற்படுகின்றது.

 

இயல்பு தன்மை மாறி வழக்கத்திற்கு மாறாக நம் உணவு முறைகளை ஏற்படுத்திக் கொள்வது தான் வருவதற்கு முக்கியமான காரணம்.

 

இதை நீங்கள் செய்து வரும் பொழுது நிச்சயமாக உங்கள் உடம்பில் வரும் மாற்றத்தை உங்களால் காண முடியும்.

 

1. 10 திராட்சைகளை எடுத்து ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி திராட்சைகளை அதிலில் போட்டு கொதிக்க வைத்து அதை ஆற வைத்துக் குடித்து வந்தால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

 

அதேபோல் வாதம் ஏற்படுவது வீக்கம் குறையும்.

 

கேஸ் சேர்ந்திருப்பது உடலில் தேங்கியிருக்கும் அனைத்து கேஸ்களிலும் வெளியேற்றும். செரிமானம் சீக்கிரமாக நடக்கும்.

 

2. பாலை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை என்று நினைப்பவர்கள் இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் 10 திராட்சைகளை ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில் திராட்சைகளை மென்று சாப்பிட்டு விட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து குடித்து வாருங்கள் அதே பலன்கள் கிடைக்கும்.

 

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இது ஒரு தீர்வாக அமைகிறது. அதே போல் மூட்டு வலியும் சீக்கிரமாக குணம் செய்கிறது.

 

உடம்பில் ரத்தம் இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இதனை 15 நாட்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது கண்டிப்பாக உங்களது உடலில் மாற்றத்தை காணலாம்.