டிரான்ஸ்பர் தொகையாக மெஸ்சிக்கு இத்தனை கோடியா?

0
208
மெஸ்சிக்கான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா அணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார். மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் டிரான்ஸ்பர் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான டிரான்ஸ்பர் தொகையாக 700 மில்லியன் யூரோ (இந்திய பணமதிப்பில் ரூ. 6094.93 கோடி) பார்சிலோனா நிர்ணயிக்கும் எனத் தெரிகிறது.
ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது எனக்கூறி மெஸ்சி ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் வேறு அணிக்கு செல்லலாம் என நினைத்தார். ஆனால், மெஸ்சியை தங்கள் கிளப்பில் ஒப்பந்தம் செய்ய விரும்பும் கால்பந்தாட்ட அணி 6094.93 கோடி ரூபாய் பார்சிலோனாவுக்கு டிரான்ஸ்பர் பீஸ் ஆக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Previous article#Breaking News: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!!
Next articleமுல்லைப் பெரியாறு அணையை கட்டியவரின் கல்லறை சேதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here