மஞ்சள் காமாலை? இந்த இலையை அரைத்து சாப்பிட்டால் 3 தினங்களில் குணமாகி விடும்! நம்புங்க அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

மஞ்சள் காமாலை? இந்த இலையை அரைத்து சாப்பிட்டால் 3 தினங்களில் குணமாகி விடும்! நம்புங்க அனுபவ உண்மை!!

கண்,நகத்தில் மஞ்சள் நிறம் காட்சியளித்தால் அவை மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.இந்தியாவில் சர்க்கரை நோய் போல் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-

*உடல் சோர்வு
*வாந்தி
*அடர் கருப்பு நிற மலம்
*இரத்த போக்குடன் மலம் வெளியேறுதல்
*அடிவயிற்று வலி
*கண் மற்றும் தோல் நிறம் மாறுதல்
*அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல்

மஞ்சள் காமாலை குணமாக வழிகள்:

தேவையான பொருட்கள்:-

1)தும்பை இலை
2)கீழாநெல்லி
3)கோவை இலை
4)கரிசலாங்கண்ணி
5)காய்ச்சாத பால்

செய்முறை:-

தும்பை இலை 2,கீழாநெல்லி இலை 2 ஸ்பூன்,கோவை இலை ஒன்று மற்றும் இரண்டு கரிசலாங்கண்ணி இலையை உரலில் போட்டு சிறிது காய்ச்சாத பால் சேர்த்து அரைத்து தினமும் மூன்று வேளை என மூன்று தினங்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பொழுது உணவில் புளி,உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மற்றொரு தீர்வு:-

1)கீழாநெல்லி வேர்
2)பால்

செய்முறை:-

கீழாநெல்லி வேர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.இதை உரலில் போட்டு இடித்து விழுதாக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.இந்த பாலில் அரைத்த கீழாநெல்லி வேர் விழுதை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் மஞ்சள் காமாலை முழுமையாக குணமாகும்.