சுறாவிடம் சண்டையிட்ட கணவன்

Photo of author

By Parthipan K

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரை ஆஸ்திரேலியாவில் உள்ளது. சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி என்ற  தம்பதி கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் கடற்கரையில் உலாவும்போது 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறாவால் சாண்டெல்லே டாய்ல் தாக்கப்ட்டார். சற்றும் தாமதிக்காமல் அவருடைய கணவர்  சுறா மீது குதித்து அதனை குத்தி தன்னுடைய மனைவியை மீட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டது.