ஓரினச்சேர்க்கை வர மறுத்ததால் கொலை செய்தேன்!! கோவில்பட்டி சிறுவன் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

Photo of author

By Vinoth

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் அவரது மனைவி பாலசுந்தரி ஆவர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் கருப்பசாமி  அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த 9-ம் தேதி உடல்நிலை சரி இல்லாததால் பள்ளிகூடம் சொல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் வேலையை முடித்து விட்டு வீற்றிக்கு வந்து பாத்தபோது கருபசாமி வீட்டில் இல்லாததால் அருகில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

மேலும் அவர்கள் கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சிறுவன் கழுத்தில் 1 பவுன் சங்கிலி மற்றும் கையில் அரை பவுன் மோதிரம் இருந்தது. அதன் காரணமாக சிறுவனை கடத்தி இருக்காலம் என போலீஸ் சந்தேகத்தின் பேரில் விசாரனை நடத்தி  வந்தனர். ஆனால் கருப்பசாமி பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்தார். அதனை கண்ட போலீஸ்  கைப்பற்றி பிரேதப்பரிசோதனை அனுப்பிவைக்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் அந்த சிறுவனின் உடல் மற்றும் ஆசனவாய்வு பகுதியில் காயங்கள் இருந்தனர். மேலும் பக்கத்து வீடு ஆட்டோ ஓட்டுநர் கருபசாமி பிடித்து கிடுகுபிடி விசாரணை செய்த போலீஸ் உண்மையை கூறினார்.

சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தேடுவதற்கு சிறுது நேரத்திற்கு முன்புதான் சடலத்தை அதே இடத்தில் கருப்பசாமி விட்டுச் சென்றுள்ளார். மேலும், போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடுவது போல் நடித்ததும் விசாரணையில் வெளிச்சமாக்கி உள்ளது. மேலும் அவரிடம் தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.