எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

0
111
#image_title

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

1)மேஷ ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 9 ஆகும்.

2)ரிஷப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 6 ஆகும்.

3)மிதுன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 5 ஆகும்.

4)கடக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 3 ஆகும்.

5)சிம்ம ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 3 ஆகும்.

6)கன்னி ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 8 ஆகும்.

7)துலாம் ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 8 ஆகும்.

8)விருச்சிக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 5 ஆகும்.

9)தனுசு ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 3, 5 ஆகும்.

10)மகர ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 6 ஆகும்.

11)கும்ப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 3 ஆகும்.

12)மீன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 3, 7, 9 ஆகும்.