பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!

Photo of author

By Divya

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!

Divya

Updated on:

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!

பணம் ஒன்று தான் மனிதரை ஆட்டி படைக்கிறது.இன்று கடன் தொல்லையால் பலர் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.கடன் இல்லாத வாழ்வை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நிலையில் ஏழை மக்கள் உள்ளனர்.

யாருக்கும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லை.ஏதோ ஒரு சூழ்நிலையால் கடனில் தள்ளப்பட்டு விடுகின்றனர்.ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பி எவ்வாறு செலுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டுமே தவிர மீண்டும் எப்படி கடன் வாங்கலாம் என்று ஒருபோதும் யோசிக்க கூடாது.

ஆனால் ஒருசிலர் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குவார்கள்.இதனால் கடன் மேல் கடன் ஏற்பட்டு வாழ்க்கையில் நிம்மதி போய்விடுகிறது.

வாங்கிய கடனை அடைக்க வீட்டில் ஒரு எளிய பரிகாரம் செய்தால் போதுமானது.இந்த பரிகாரத்தை 11தொடர்ந்து நாட்களுக்கு செய்ய வேண்டும்.

ஒரு கப் அளவு பரங்கி விதை அதாவது பச்சை நிறத்தில் உள்ள பரங்கி விதையை பூஜை அறையில் லட்சுமி,குபேரர் படத்திற்கு முன் வைத்து விடவும்.

பிறகு நீங்கள் வாங்கிய கடன் பற்றி தெரிவித்து அவை விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் செய்து வந்தால் கடன் அடைய வழி பிறக்கும்.