ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்!

Photo of author

By Parthipan K

ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்!

கோவை மாவட்டம் வெள்ளலூர் ஆர்கே கார்டனை சேர்ந்தவர் எல்சன். இவர் ஆம்புலன்ஸ் விருந்து வருகிறார். இவர் வீடு வாங்குவதற்காக ஓ.எல்.எக்ஸ் விளம்பர இணையதளத்தில் தேடினார் அப்போது அதில் உள்ள ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது ரூ 31 லட்சத்துக்கு அனைத்து வசதிகளிலும் கூடிய தனி வீடு விற்பனைக்கு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தனர். அவிநாசி  ரோட்டில் தங்களது நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் அந்த வீட்டை வாங்க விரும்பிய நெல்சன் அவிநாசிக்கு சென்று விசாரித்தார் பின்னர் வீட்டை பார்வையற்ற பின் எரிசனுக்கு 35 லட்சத்துக்கு வீட்டை விற்பதாக நிறுவத்தினர் ஒப்பந்தம் போட்டு கொடுத்தனர்.

மேலும் முன்பணமாக ரூ. 25 ஆயிரத்தை நெல்சன் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அலுவலகத்திற்குச் இன்று ரூ. 10 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்துள்ளார் ஆனால் அதன் பின்னர் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. மேலும் பத்திர பதிவு உள்ள விட்ட வேலைகளை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர் இதனால் சந்தேகம் அடைந்த எலிசன் அந்த வீட்டின் வில்லங்கச் சான்றை ஆய்வு செய்த பொழுது வீடு வேறு ஒருவரின் பெயரில் இருப்பதாகவும் அந்த வீட்டை விற்பதாக கூறி நிறுவனத்தைச் சேர்ந்த அன்பு, சந்திரன் ,சரவணகுமார், நாகேந்திரன், தர்மேந்திரன் ஆகியோர் 11 லட்சத்தை மோசடி செய்ததும் தெரிய வந்தது.

மேலும் இந்த மோசடி பிரேம் அஞ்சலி என்ற பெண்ணும் உடந்தையாக உள்ளார் என்பதும் தெரிய வந்தது அவர் விற்பனைக்கு உள்ள வீடு தனது வீடு என்று கூறி ஏமாற்றி உள்ளார் இதனை அடுத்து எரிச்சல் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பெரிய போலீசார் ஐந்து பேர் மீது நடவடிக்கை மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.