பீரியட் நாட்களில் இதனை ஒரு முறை குடித்தால் போதும் நீர்க்கட்டி கரைந்து அடுத்த மாதமே கட்டாயம் கருத்தரித்து விடலாம்!! 

Photo of author

By Rupa

பீரியட் நாட்களில் இதனை ஒரு முறை குடித்தால் போதும் நீர்க்கட்டி கரைந்து அடுத்த மாதமே கட்டாயம் கருத்தரித்து விடலாம்!!

பெரும்பாலான பெண்கள் இந்த காலகட்டத்தில் சந்தித்து வருவது கர்ப்பப்பை நீர்க்கட்டி தான் இதனால் ஹார்மோன் மாற்றம் உண்டாகி உடல் பருமன் போன்றவற்றையும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கர்பப்பை நீர்க்கட்டி கரையும் வரை அவர்களுக்கு குழந்தை பேறு என்பது தாமதமாகவே உள்ளது. இதனை எல்லாம் தடுத்து விரைவில் கர்ப்பமாக சித்த வைத்தியம் முறையை பின்பற்றலாம்.

சித்த வைத்திய முறையில் கர்ப்பப்பை நீர்க்கட்டியை கரைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

விளக்கெண்ணெய் வேப்பெண்ணெய்

தும்மட்டிக்காய் சாறு

சிறிய வெங்காயச்சாறு

வேப்பிலை சாறு

இவை அனைத்தையும் தனித்தனியாக நூறு மில்லி என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக காய்ச்சி கலந்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணையை ஒரு தேக்கரண்டி என்ற அளவில் மாதவிடாய் நாட்களில் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடித்து வர கர்ப்பப்பை நீர்க்கட்டி முற்றிலும் நீங்கும்.

அதுமட்டுமின்றி கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் வலி ஹார்மோன் கோளாறு போன்றவற்றையும் சரி செய்யும்.