முட்டையுடன் இந்த காயை சேர்த்து சாப்பிட்டால் சுகர் என்ற பிரச்சனை ஆயுசுக்கும் வரவே வராது!!

0
109
If you eat this fruit along with eggs, the problem of sugar will never come to Ayush!!
If you eat this fruit along with eggs, the problem of sugar will never come to Ayush!!

முட்டையுடன் இந்த காயை சேர்த்து சாப்பிட்டால் சுகர் என்ற பிரச்சனை ஆயுசுக்கும் வரவே வராது!!

இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சுகர் இருக்கும் நிலை வந்துவிட்டது. அந்த வகையில் இதனை எளிமையான வீட்டு வைத்திய முறையிலையே குணப்படுத்தலாம்.சுகர் உள்ளவர்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வதும் அதற்கு ஏற்ற உணவுகளை உண்பது மிகவும் அவசியம். அந்த வகையில் மருந்து மாத்திரை இன்றி இந்த பதிவில் வருவதை சாப்பிட்டால் போதும் சுகர் வரமால் தடுக்கலாம்.

சுகரை எப்படி குறைப்பது:

தேவையான பொருட்கள்:

அதலக்காய்
முட்டை
பச்சை மிளகாய்
வெங்காயம்
எண்ணெய்

அதலகாயில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது அனைத்து சீசர்களை காட்டிலும் மழைக்காலங்களில் தான் அதிகம் விளையக் கூடியது. அதல காயில் உள்ள அமிலங்கள் நீரிழிவு நோயை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இந்த காயை தினம் தோறும் உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

செய்முறை:

அதலக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதலக்காய் மற்றும் முட்டை இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன் பின் கலக்கி வைத்துள்ள அதலகாய் மற்றும் முட்டையை அதில் சேர்க்க வேண்டும்.
இவை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அதலக்காய் முட்டை பொரியல் சாப்பிடுவதால் நீரிழிவு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதுடன் உடல் எடையும் குறையும்.