இந்த இலையை அரைத்து குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!
வயல்வெளி பகுதிகளில் அதிகளவு வளரக் காணப்படும் தாவரங்களில் ஒன்று ரணகள்ளி.இவை பச்சை நிறத்தில் இலைகள் மிருதுவாக காணப்படும்.இதன் இலையை மண்ணில் வைத்தாலே மீண்டும் ரணகள்ளி மூலிகை செடி உருவாகி விடும்.
இந்த இலை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.ரணகள்ளியை அரைத்து சாறு எடுத்து காதில் ஊற்றினால் காதுவலி குணமாகும்.காலையில் வெறும் வயிற்றில் ரணகள்ளி இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
அதேபோல் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தில் படிந்து கிடக்கும் கற்களை கரைத்து வெளியேற ரணகள்ளி பெரிதளவில் உதவுகிறது.
2 முதல் 3 ரணகள்ளி இலையை தண்ணீரில் போட்டு அலசி மிக்ஸி ஜாரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் ஏழு தினங்களில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி விடும். இதனால் எந்த ஒரு சிகிச்சையும் இல்லாமல் சிறுநீரக கற்களை எளிதில் கரைத்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.